உள்நாடுரதன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு by January 5, 2021January 5, 202138 Share0 (UTV | கொழும்பு) – எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரதன தேரர் சற்றுமுன்னர் பதவியேற்றுக் கொண்டார். இவர் நான்காவது தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්