உள்நாடு

ரணில், சம்பந்தன் உள்ளிட்ட ஐவருக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஆர்.சம்பந்தன், சரத் பொன்சேகா, எம்.சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினருக்கு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, மேற்குறித்த தரப்பினரை எதிர்வரும் 19ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

10 நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு !

நாட்டில் 82 கொவிட் மரணங்கள் பதிவு

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்