அரசியல்உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சி

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க போட்டியிடவுள்ளார்.

இன்று அவரது புதிய அரசியல் கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரல் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இக்கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடத் தயாராகி வருகிறது.

இந்தக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலக்கரத்ன தில்ஷான் (கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்) உள்ளிட்ட மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

Related posts

இலங்கை மக்களுக்காக நான் கடவுளுடன் பேசுகின்றேன் – பாதுக்கே அஜித்தவன்ச தேர்ர்

சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இலங்கையின் இரு பல்கலைக்கழகங்கள்!

 மஹிந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி