உள்நாடுசூடான செய்திகள் 1

யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

நாளைய தினம் வடமாகாணத்தின் யாழ். மாவட்டம்  தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் நடந்துள்ள சோக சம்பவம்

ஷானி உள்ளிட்டோர் விளக்கமறியலில்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 120 பேர் கைது