உள்நாடு

யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் சடலம் மீட்பு

(UTV | கொழும்பு) – யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை (26)மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி (வயது-82) என்பவரே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு தானே எரியூட்டி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

எட்டு மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு