சூடான செய்திகள் 1

யாழ்ப்பாணத்தில் மூவர் கைது…

(UTV|JAFFNA)-வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து பல கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் வண்ணார்பண்ணை, யாழ்ப்பாண நகர் மற்றும் சாவகச்சேரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்டார்!

editor

தனியார் பேரூந்து பணியாளர்கள் பணி புறக்கணிப்பில்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 375 முறைப்பாடுகள் பதிவு