புகைப்படங்கள்

யாழில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை [PHOTOS]

(UTV | கொழும்பு) –சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு பாராளுமன்ற தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான தேர்தல் ஒத்திகை நிகழ்வு யாழில் இன்று (14) இடம்பெற்றுள்ளது.

இந்த ஒத்திகை நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வாக்காளர்கள் பரீட்ச்சார்த்த தேர்தலில் வாக்களித்தனர்.

குறித்த ஒத்திகை நிகழ்வு முற்பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை நடைபெற்றது.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில…..

Related posts

மாலைதீவுக்கும் சென்றது கொரோனா

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் நால்வர் பலி

ஜனாதிபதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம்