உள்நாடு

மோல் சமிந்தவின் மனைவி கைது

(UTV|COLOMBO) – போதை பொருள் வர்த்தகரான மோல் சமிந்தவின் மனைவி வாழைத்தோட்டம் பகுதியில் விந்து நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 20 லட்சம் ரூபா பெறுமதியுடைய 270 கிராம் ஹெரோய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் ஒரு மணித்தியால மின்வெட்டு

தற்காலிக ஜனாதிபதி நியமிக்கப்படவில்லை : சபாநாயகர் அலுவலகம்

ஊரடங்கு உத்தரவை மீறிய 466 பேர் கைது