உள்நாடு

மோட்டார் வாகன திணைக்களத்தின் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை(24) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரநாட்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை அலுவலக சேவைகள் முன்னெடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழக்கோன் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கேக்கின் விலை உயர்வு !

அங்கொட லொக்காவின் சகா ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

பயணக்கட்டுப்பாடு தளர்த்தலும் சுகாதார வழிகாட்டுதல்களும்