உள்நாடு

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 01.07.2020 தொடக்கம் 31.12.2020 வரையான காலப்பகுதியில் முடிவடையும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் மரணம்!

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,390 பேர் கைது

13ஆவது திருத்தச் சட்டத்தின் சில நடைமுறைகள் சாத்தியமற்றது – ஜனாதிபதி