சூடான செய்திகள் 1

மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை 72 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

(UTV|COLOMBO) தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரை பொலிஸ் காவலில் வைத்து 72 மணி நேரம் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்

இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் மேலும் இரு கடற்படையினர் கைது

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!