உள்நாடு

மேல் மாகாண ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், சீசன் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் 25ம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

புதிய அமைச்சு தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி

கைவிட்ட போராட்டம் இன்று மீளவும் தொடர்கிறது

பருத்தித்துறைமுனையில் சீன அதிகா