உள்நாடு

மேல் மாகாணத்தில் 993 பேர் கைது

(UTV|கொழும்பு) – மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 993 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கைரேகைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட 80 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பம்

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கிரிக்கெட் நிறுவனத்தின் அறிவிப்பு