உள்நாடு

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, மேல் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று(05) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி

ஜாலியவுக்கு எதிரான நிதிமோசடி குற்றச்சாட்டு வொஷிங்டன் நீதிமன்றில் நிரூபணம்

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் இல்லை [VIDEO]