உள்நாடு

மேலும் 765 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 6,623 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டிரானின் கருத்துக்கு எதிர்ப்பு – மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

PHI ஊடாக மருந்துகளை பெற முடியும்

இலங்கை முதலீட்டு சபைக்கு கோப் குழுவினால் அழைப்பு