உள்நாடு

மேலும் 750 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 750 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.

119 பேர் கட்டாாிலிருந்தும் 48 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மஹிந்த   – ரணிலை வீழ்த்துவதற்கு ரகசிய முயற்சியா??

இதுவரை 836 கடற்படையினர் குணமடைந்தனர்

படிப்படியாகக் குறைந்து வரும் டொலரின் பெறுமதி

editor