உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 613 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 74,507 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் அமைக்கப்பட்ட 13 சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 1,804 பேர் அவர்கள் பயணித்த 1,168 வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அதேவேளை 104 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

மின்வெட்டு நேரத்தில் குறைப்பு

ஜனாதிபதி அநுர தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்றார்

editor

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்