உள்நாடு

மேலும் 581 பேர் பொலிஸாரால் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 61,587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் நுழையும் பகுதிகளில், 805 வாகனங்களில் பயணித்த 1792 நபர்கள் நேற்று (29) சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து 29 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு!

வெலிசறை கடற்படை முகாம் இன்று முதல் வழமைக்கு