உள்நாடு

மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Related posts

பெண்களை அதிகமாக தாக்கும் புற்றுநோயை!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

´அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்´