உள்நாடு

மேலும் 312 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 312 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 35,049 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனாவுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட வசதிகள் [VIDEO]

📌 LIVE UPDATE || வரவு-செலவுத்திட்ட உரை – 2024

எரிபொருள் விலை அதிகரிப்பு – கம்மன்பில பதவி விலக வேண்டும் : விசேட ஊடக சந்திப்பு