உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 16 பேர் பூரண குணம்

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 382 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதசாரிகள் கடவையால் பாதையை கடந்த சிறுமி விபத்தில் பலி

கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்

வாகன விபத்தில் மூவர் மரணம்