உள்நாடு

மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 213 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

நாளை தொடங்க இருந்த GMOA போராட்டம் கைவிடப்பட்டது

editor