உள்நாடு

மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 11 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,830 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

மேலும், 142 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 2,984 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு பணிப்புரை

SJB உடன் இணைந்து செயல்பட UNP இணக்கம்

editor

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை