உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59

(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 59 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எண்ணெய் விலை குறைந்தது

உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் வெள்ளியன்று

தனிமைப்படுத்தல் விதி ‘அடக்கு முறை’ அல்ல