உள்நாடு

மேலும் சில பகுதிகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – எஹலியகொட பகுதியை சேர்ந்த மினன்ன, விலேகொட, யகுதகொட, அஸ்ககுல வடக்கு மற்றும் போபத்த ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொடகவெல பகுதியை சேர்ந்த ரக்வான நகரம், ரக்வான வடக்கு மற்றும் தெற்கு, முஷிம்புல மற்றும் கொட்டல ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இராணுவ வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த தொடர்ந்தும் ஆதரவு

editor

அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம்

கரையோர ரயில் சேவையில் தாமதம்