உள்நாடுமேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டுக்கு by October 19, 202149 Share0 (UTV | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, 608,000 டோஸ் தடுப்பூசிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (19) அதிகாலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.