உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா; 417 ஆக உயர்வு

(UTV | கொவிட்–19) –நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு  அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 109 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்

உலக சந்தையில் மசகு எண்ணையில் வீழ்ச்சி