உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்

(UTVNEWS | COLOMBO) – பேருவளை பன்வில மற்றும் சீனன் கொட்டுவ பகுதிகள் கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயம் மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி நாளை மறுதினம் திறக்கப்படமாட்டாது

கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் கைது

ஜம்பட்டா வீதி துப்பாக்கிச் சூடு 2 பேர் பலி