விளையாட்டு

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான உத்தேச இலங்கை அணி அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள உத்தேச இலங்கை கிரிக்கெட் குழமை இலங்கை கிரக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த குழத்தில் திசர பெரேரா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 பேர் கொண்ட உத்தேச அணியின் விபரம்:

1. திமுத் கருணாரத்ன
2. குசல் பெரேரா
3. அவிஷ்க பெர்னாண்டோ
4. தனுஷ்க குணதிலக்க
5. நிரோஷன் திக்வெல்ல
6. அஞ்சலோ மெத்தியூஸ்
7. தனஞ்சய டிசில்வா
8. குசல் மெண்டீஸ்
9. தசூன் சானக்க
10. திஸர பெரேரா
11. வர்னிந்து ஹசரங்க
12. பானுக்க ராஜபக்ஷ
13. ஓசத பெர்னாண்டோ
14. லக்ஷான் சந்தகான்
15. லஹிரு குமார
16. லசித் மலிங்க
17. கசூன் ராஜித
18. செஹான் ஜயசூரிய
19. நுவான் பிரதீப்
20. இசுறு உதான

Related posts

சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பீ.டுமினி ஓய்வு?

குசல் மெண்டிஸும் சதம் அடித்தார்

காளி பூஜை : விளக்கமளித்தார் ஷகீப்