உலகம்

மெக்ஸிக்கோ – கனேடிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து

(UTV|அமெரிக்கா ) – கனடா மற்றும் மெக்ஸிக்கோவுடனான புதிய வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

1994 வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு மாற்றீடாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வுக்கு ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் எவரையும் ட்ரம்ப் அழைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சியில் 44 உயிர் பலிகள்

பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

மியன்மாரில் தொடரும் பலிகள்