உலகம்சூடான செய்திகள் 1

மூவாயிரத்தை தாண்டியது பலியானோர் எண்ணிக்கை

(UTV|சீனா) – உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பாதிப்பால சீனாவில் மட்டும் 2,944 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா உட்பட 70 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

சர்வதேசத்தில் 90,922 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 80,151 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

Related posts

‘வீழ்ச்சியடைந்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்’ – மக்கள் சபை இன்று

கொவிட் 19 : 6 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை

நாட்டிலுள்ள பல பிரதேசங்களுக்கு இன்று மழை