உள்நாடுமூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு வேண்டுகோள் by March 11, 202039 Share0 (UTV|கொழும்பு) – ரவி கருணாநாயக்க உட்பட நால்வர் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் மேற்முறையீட்டு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.