உள்நாடு

மூன்று STF முகாம்கள் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றுடன் கொஹுவல, பேலிய​கொட, வெதமுல்ல ஆகிய விசேட அதிரடிப்படையினரின் முகாம்களிலுள்ள 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மூன்று முகாம்களும் (STF) முடக்கப்பட்டுள்ளன.

குறித்த முகாம்களில் சமைப்பதற்காக பேலிய​கொடையில் இருந்து மீன் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இதன் மூலமே கொரோனா தொற்று முகாம்களுக்கு பரவியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரியாஜ் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லை

மேலும் 5 பேர் பேர் பூரண குணம்

சகல தனியார் நிறுவனங்களை மீள் திறக்க இணக்கம்