உள்நாடு

மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டோரை அறிய ‘App’

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது கிடைக்கும் கொவிட் தடுப்பூசிகளின் இருப்பு ஜூலை மாதத்துடன் காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் இலக்கு மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் தற்போது நாட்டில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பிறகு பொது இடங்களில் நுழைந்தவுடன் முழுமையாக மூன்று தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதா எனக் கவனிக்க ஒரு செயலியினை (App) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை 2,064 பேர் பூரணமாக குணம்

“அரசாங்கத்தால் ஜனநாயகத்திற்கு மரண அடி” – சஜித்

பல்கலைகழக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்