அரசியல்உள்நாடு

மூன்று ஆளுநர்கள் இராஜினாமா

மூன்று ஆளுநர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே ஆகியோரே இவ்வாறு தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

Related posts

இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்

இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வு

மேலும் ஐவர் கொரோனாவுக்கு பலி