உலகம்

மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியாக செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதல் இரண்டு தடுப்பூசிகளை பெற்று 6 மாதங்களுக்குப் பின்னர் குறித்த 3 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனா ஹோட்டல் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலி

உலகளவில் இதுவரை 34 இலட்சத்தை கடந்த தொற்றாளர்கள்

ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை