உள்நாடு

ஜனாதிபதி ரணில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார்

(UTV | இலண்டன்) –  மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றிருந்த உலகத் தலைவர்கள் செப்டம்பர் 18ஆம் திகதி பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் சிநேகபூர்வமாக உரையாடியதை படத்தில் காணலாம்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் திருமதி மைத்திரி விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.

Related posts

நாட்டை முழுமையாக முடக்கவே மாட்டேன்

ஜனாதிபதி ரணில் தலைமையில் பிக்குனிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.

யாருக்கு ஆதரவு? – நாளை இறுதித் தீர்மானம்