சூடான செய்திகள் 1

முஸ்லிம் திருமண, விவாகரத்து யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

(UTVNEWS | COLOMBO) -முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை மற்றும் விவாகரத்து தொடர்பிலான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதியை தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர், நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

புஸ்ஸல்லாவ அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் முத்தேர் பவணி

ஏகாதிபத்திய ஆட்சிக்கு மீண்டும் நாட்டில் இடமளிக்கப்போவதில்லை

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை உயர்வு