உள்நாடு

முறைப்பாடுகளுக்கு அமைய மணல் அகழ்வு அனுமதி இரத்து செய்யப்படும்

(UTV | கொழும்பு) – அதிக விலைக்கு மணல் விற்பனை செய்யும் உரிமையாளர்களின் மணல் அகழ்வு அனுமதி இரத்து செய்யப்படும் என சுரங்க பணியகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுரங்க பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது

காலி முகத்திட கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்