உள்நாடு

முன்னேற்றம் இல்லை : தொடரும் கைதுகள்

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 1,034 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு

நாள்தோறும் கொழும்பில் வலுக்கும் ‘டெல்டா’ தொற்றாளர்கள்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை