சூடான செய்திகள் 1

முன்னாள் பாதுகாப்பு சபையின் பிரதானி இன்று நீதிமன்ற முன்னிலையில்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்த்தனவை இன்று(05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2008 – 2009 ஆண்டுகளில் இளைஞர்கள் 11பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் உள்ள நேவி சம்பத்திற்கு பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில் அட்மிரால் விஜேகுணவர்தன கடந்த 28ம் திகதி கைது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கடமைகளைப் பொறுப்பேற்றார் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச் சான்றிதழ்