உள்நாடு

முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை

(UTV | கொழும்பு) – சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர் இவ்வாறு இன்று(06) விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

அமைச்சரவை பேச்சாளராக கெஹெலிய

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!

சவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை