சூடான செய்திகள் 1

முன்னாள் சதொச தலைவர் நலின் ருவன்ஜீவ விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கைது செய்யப்பட்ட அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 09ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்தல் பிரேரணையின் விவாதம் நாளை…

சபாநாயகர் திலங்க சுமதிபால பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் Ph.D திட்டம் தொடங்க இருதரப்பு ஒப்பந்தம்

நாளை (13) ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்