உள்நாடுமுன்னாள் அமைச்சர்களால் திருப்பி அனுப்பப்படாத வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை by June 30, 202077 Share0 (UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர்களால் திருப்பி அனுப்பப்படாத ஐந்திற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை பறிமுதல் செய்ய தேசியத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய பணிப்பு விடுத்துள்ளார்.