உள்நாடுசூடான செய்திகள் 1

முனவ்வராவுக்கு நடந்தது என்ன ? பிரேதப் பரிசோதனை அறிக்கை இதோ

(UTV | கம்பளை ) –  முனவ்வராவுக்கு நடந்தது என்ன ? பிரேதப் பரிசோதனை அறிக்கை இதோ

கம்பளை, வெலிகல்ல எல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா முனவ்வரா கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதுடைய சந்தேகநபர் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பாத்திமா முனவுவராவின் பிரேதப் பரிசோதனை கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சிவசுப்ரமணியத்தினால் நேற்று (14) மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து ,
கழுத்தை நெரித்ததால் தான் மரணம் ஏற்பட்டதாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதியை கொன்று புதைத்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலதிக தகவலுக்கு 👆

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

5வருடங்களாக தீர்க்கப்படாத முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள்!

மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை [VIDEO]

அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதேதாகும்