உள்நாடுகேளிக்கை

முதல் தடவையாக சிங்கள மொழியில் பாடப்படும் கஸீதா [VIDEO]

(UTV | கட்டார்) – நல்லிணக்கம் என்பது நாம் பிறருடன் இணக்கமாகப் பழகுவதே ஆகும். நல்லிணக்கம் எங்கும் இருக்க தவறியது என்றால் அதுவும் சரியே. குறிப்பாக, கட்டாரில் நல்லிணக்கம் மிகவும் முக்கியமானதும் அவசியமானதுமாகும்.

அந்த வகையில் கட்டார் வாழ் இலங்கை முஸ்லிம் சிங்கள உறவுகள் இணைந்து முஸ்லிம்களது புதிய ரமழான் மாதத்தில் முதன் முறையாக சிங்கள மொழி மூலம் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இதுவே வராலற்றில் முதல் தடவையாக சிங்கள மொழியில் பாடப்படும் கஸீதா என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஏழுபேர் களத்தில்!

கரையோரப் பகுதி ஊடாக இயங்கும் ரயில்கள் மந்த வேகத்தில்..

திடீரென தரையிறக்கபட்ட விமானம்