உள்நாடு

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை(24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாரியபொல : மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டது

அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடவுள்ளது

editor

வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு