உள்நாடு

முட்டைக்கு வர்த்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளை முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை ரூ.43.00 ஆகவும், பழுப்பு வெள்ளை முட்டைக்கு ரூ.45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.

Related posts

அரசியலமைப்புச் சபை நாளை கூடவுள்ளது

கொரோனாவிலிருந்து 17 பேர் குணமடைந்தனர்

சாக்கு போக்குடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்கின்ற துரோகம் – ஹரீஸ் MP