உள்நாடு

முச்சக்கர வண்டியில் 2 பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும்

(UTV|கொழும்பு) – முச்சக்கர வண்டியில் குறைந்தபட்சம்  இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

பிரென்டிக்ஸ் : பதிவு செய்யாத ஊழியர்கள் கைது செய்யப்படுவர்

சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு

நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்!