உள்நாடு

முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீட்டராக அதிகரிப்பதற்கான கோரிக்கைக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சங்கம் வலியுறுத்துகிறது.

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டால் அதிகரிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜெய்ருக் தெரிவித்துள்ளார்.

Related posts

  ஸ்ரீ சண்முகா வழக்கு:பெண் சட்டத்தரணி விளக்கம் 

சிறந்த சமூகத்தை உருவாக்க நத்தார் தினத்தில் உறுதி பூணுவோம்

கரையோர பகுதி மக்களுக்கான எச்சரிக்கை!